இந்தியா, ஜூன் 24 -- இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி தங்கம் விலையில் கடந்த சில நாட்களாக விலை குறைவு இருந்து வருகிறது.
இதையடுத்து, சென்னையில் நேற்று (ஜூன் 23) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து, ஒரு சவரன் ரூ.73,840-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5 குறைந்து ரூ.9,230க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த சூழலில் இன்று (ஜூன் 24) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.