Exclusive

Publication

Byline

Location

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போயுள்ளது.. திருப்புவனம் அஜித்குமார் குடும்பத்துக்கு இபிஎஸ் ஆறுதலுடன் நிதியுதவி

இந்தியா, ஜூலை 30 -- தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டில் நடைபெற இருப்பதை முன்னிட்டு, மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என புரட்சி பயணத்தை சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலா... Read More


காங்கிரஸ் - தவெக கூட்டணி.. பாஜக கூட்டணியில் சசிகலா, தினகரன், ஓபிஎஸ் இணைவார்களா..? இபிஎஸ் பளீச் பதில்

இந்தியா, ஜூலை 29 -- மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் இரண்டாம் கட்ட எழுச்சிப் பயணத்தில் பங்கேற்பதற்கு திருச்சி விமான நிலையத்துக்கு அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி... Read More


கூட்டணி ஆட்சி.. பாஜகவுடன் ஒற்றுமை.. பிரதமர் சந்திப்பு.. விஜய், சீமானுக்கு அழைப்பு..! என்ன சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி?

இந்தியா, ஜூலை 22 -- மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சாரத்தை முன் வைத்து அதிமுக பொதுச்செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு முழுவதும் தேர்தல் சுற்று... Read More


திமுகவின் மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம்.. பல தீர்மானங்கள் நிறைவேற்றம்! முழு விவரம்

இந்தியா, ஜூலை 18 -- தமிழ்நாடு முதலமைச்சர், திமுக கழக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், வெள்ளிக்கிழமை (ஜூலை 18) காலை சென்னை, அண்ணா அறிவாலயம், கழக அலுவலகத்தில் உள்ள முரசொலி மாறன் கூட்ட அரங்கத்தில் திமுக ம... Read More


சத்தமில்லாமல் பாதிப்பை ஏற்படுத்தும் கொழுப்பும் கல்லீரல் நோய்.. அறிகுறிகளும், தடுக்கும் வழிகளும்

இந்தியா, ஜூலை 18 -- உடலின் உள் உறுப்புகளில் கல்லீரலின் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. இது அமைதியாக சேதமடைந்து இறுதியில் ஒரு பெரிய பிரச்னையாக மாறும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். புகழ்பெற்ற இ... Read More


பாஜக, அதிமுக தமிழ்நாட்டுக்கு இழைத்துள்ள அநீதியை ஒவ்வொரு குடும்பத்திலும் எடுத்து சொல்லுங்கள்.. மு.க. ஸ்டாலின் பேச்சு

இந்தியா, ஜூலை 17 -- தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான வியூகங்களையும், களப்பணிகளையும் இப்போதிருந்தே தொடங்கியுள்ளன. அதன்படி, சட்டப்பேரவ... Read More


திருவண்ணாமலை போராட்டம்! முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட அதிமுகவினர் கைது.. போலீஸ் அதிரடி

இந்தியா, ஜூலை 16 -- திருவண்ணாமலையில் மாநகராட்சி மற்றும் அறநிலையத் துறையை கண்டித்து அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்த அதிமுகவினரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி... Read More


'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் - திமுக தோல்வி பயத்தின் அப்பட்டமான வெளிப்பாடு! அன்புமணி ராமதாஸ்

இந்தியா, ஜூலை 16 -- தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற, ஊரகப்பகுதிகளில் முகாம் நடத்தி மக்களிடமிருந்து மனுக்களை பெற்று குறைகளுக்கு தீர்வு காணும் உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.... Read More


அஜித்குமார் குடும்பத்துக்கு நிவாரண நிதியை அளித்த அமைச்சர் பெரிய கருப்பன்! முழு விவரம்

இந்தியா, ஜூலை 15 -- சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டத்துக்கு உட்பட்ட மடப்புரம் பகுதியில் உள்ள காளி கோயிலில் தற்காலிகமாக காவல் பணி செய்துவந்தவர் அஜித்குமார். நகை திருட்டு தொடர்பாக இவரிடம் போலீசார் ... Read More


உஷார்.. சிறுநீரக கற்களை உருவாக்கும் உணவுகள் இவைதான்!எதையெல்லாம் சாப்பிடக் கூடாது

இந்தியா, ஜூலை 11 -- சிறுநீரகக் கற்கள் மருத்துவ சொற்களில் 'கிட்னி கால்குலஸ்' என்று அழைக்கப்படுகின்றன. அவை சிறுநீரகத்துக்குள் அல்லது இரண்டு சிறுநீரகங்களிலும் கடினமான, கல் போன்ற கட்டிகளை உருவாக்குகின்றன.... Read More