இந்தியா, மே 30 -- மே 30, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் சசிக்குமார் நடித்த குட்டிப்புலி, அர்ஜுன் நடித்த பரசுராம், முத்துராமன் நடித்த மயங்குகிறாள் ஒரு மாது போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்கள் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை ரீவைண்ட் செய்து பார்க்கலாம்
மு. முத்தையா இயக்கத்தில் சசிக்குமார், லட்சுமி மேனன் இணைந்து நடித்த ஆக்சன் ட்ராமா பாணியில் உருவாகி 2013இல் ரிலீசான படம் குட்டிப்புலி. கிராமத்து பின்னணியிலான கதையம்சம் கொண்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படம் சசிக்குமாருக்கு ஹிட் படமாக அமைந்தது. குட்டிப்புலி படம் கன்னட மொழியில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வரவேற்பை பெற்றது.
மேலும் படிக்க: 14 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குநராக கம்பேக் கொடுக்கும் சசிக்குமார்
அர்ஜுன்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.