இந்தியா, ஜூன் 7 -- தமிழகத்தில் காலியாகும் பாராளுமன்ற மாநிலங்களவை 6 உறுப்பினர் பதவிகளுக்கு வரும் ஜூன் 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
இந்தத் தேர்தலில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் திமுக கூட்டணி சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட உள்ளார்.
இந்த நிலையில் கமல்ஹாசன் நேற்று தன்னுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதில் அவரது சொத்து விபரங்கள், கல்வித்தகுதி உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் கொடுத்திருக்கிறார்.
கல்வி தகுதி:
அதில், சென்னை புரசைவாக்கம் சர் எம் சிடி. முத்தையா செட்டியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்திருப்பதாக குறிப்பிட்டு இருக்கும் கமல்ஹாசன் அவரது தொழிலை நடிப்பு என குறிப்பிட்டு இருக்கிறார்.
அவர் சமர்பித்திருக்கு...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.