இந்தியா, ஜூன் 8 -- நேற்றிரவு மதுரை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
அமித்ஷா இன்று காலை 11 மணியளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து முடித்தார். சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த தரிசனத்திற்குப் பின்னர், அவர் மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் விடுதிக்குத் திரும்பினார்.
மதுரை யானைமலை ஒத்தக்கடை பகுதியில் உள்ள வேலம்மாள் திடலில் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பாஜகவின் 13 அணிகளைச் சேர்ந்த மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய மற்றும் மண்டல நிர்வாகிகள் உட்பட 10,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். மதுரை, நெல்லை, சிவகங்கை, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த மண்டலத் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள், ஐடி பிரிவு, மகளிர் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிர...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.