இந்தியா, ஜூன் 14 -- தமிழகத்தில் இன்று கனமழை மற்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் அதிக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதால் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோவை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும், தர்மபுரி, ஈரோடு, சேலம், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இன்று அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கோவை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாகவும், தர்மபுரி...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.