இந்தியா, ஜூன் 30 -- திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சி வெறும் காகித பக்கங்களில் வடிவில்தான் உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவலை தெரிவித்து உள்ளார்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில ஊடகத்திற்கு அவர் எழுதி உள்ள கட்டுரையிக் தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சியில் தேக்கநிலை, முக்கிய திட்டங்களில் மந்தநிலை, மற்றும் முதலீடுகளின் பற்றாக்குறை ஆகியவற்றை அவர் விமர்சித்து, அதிமுகவின் முந்தைய சாதனைகளையும், தொழில்துறையை மீட்டெடுக்க முன்மொழியப்பட்ட திட்டங்களையும் விமர்சித்து கருத்து தெரிவித்து உள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூ.6.64 லட்சம் கோடி மதிப்பிலான தொழில்துறை முதலீடுகளை ஈர்த்ததாக அறிவித்திருந்தாலும், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் (Q4 2023-2024) தரவுகளின்படி, உண்மை...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.