Chennai, ஜூலை 7 -- தமிழ்நாடு சட்டப்பேரவை 2026 தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில், எதிர்கட்சி தலைவர் மற்றும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள வனபத்ரகாளியம்மன் கோயிலில் வழிபாடு செய்த கையோடு, சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளார். ஜூலை 7 ஆம் தேதி தொடங்கி, ஜூலை 23ஆம் தேதி தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இந்த பிரச்சார சுற்றுப்பயணத்தை நிறைவு செய்கிறார்.

இதற்கிடையே எடப்பாடி பழனிசாமியை நய்யாண்டி செய்து திமுக ஐடி விங் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. உலக சாக்லெட் தினத்தை தொடர்புபடுத்து திமுக வெளியிட்டிருக்கும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க: திமுக ஆட்சியில் தொழில்துறை வளர்ச்சி பேப்பர் அளவில் ...