இந்தியா, ஜூன் 23 -- தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருந்து வரும் நடிகர் விக்ரம் சினிமா கேரியரில் திருப்புமுனை ஏற்படுத்திய படமாக சேது உள்ளது. சொல்லப்போனால் விக்ரமை, சீயான் விக்ரம் என்ற அடைமொழியுடன் அழைக்ககூடிய படமாக அமைந்தது. பாலா இயக்கத்தில் 1999இல் வெளியாகி சூப்பர் ஹிட்டான இந்த படம் தற்போது 25 ஆண்டுகள் கழித்து ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.
காதலும், சோகமும் கலந்த பாணியில் உருவாகியிருந்த இந்த படத்தின் மூலம் பாலா இயக்குநராக அறிமுகமானார். விக்ரமின் மாறுபட்ட நடிப்பு, இளையாராஜா இசை, பாலாவின் எதார்த்த திரைக்கதை போன்றவை படம் மிக பெரிய வெற்றியை பெற காரணமாக இருந்தது. படம் ரிலீஸுக்கு பின் பெரிதாக வரவேற்பை பெறாத போதிலும் பின்னர் கொஞ்சம் கொஞ்சம் ரசிகர்களின் கருத்தால் பிக்கப் அப் ஆகி சூப்பர் ஹிட்டானது.
இதையடுத்து இந்த படத்தை டிஜிட்டல்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.