இந்தியா, ஜூன் 7 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி ராகு பகவான் நிழல் கிரகமாக திகழ்ந்த வருகின்றார். சனி பகவானுக்கு பிறகும் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார்.
ராகு ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றார். ராகு பகவான் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர் இவருக்கு சொந்தமான ராசி கிடையாது. தற்போது ராகு பகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார்.
ராகு கடந்த மே 18ஆம் தேதி அன்று கும்ப ராசிக்கு சென்றார். வருகின்ற 2026 டிசம்பர் மாதம் 5ஆம் தேதி வரை இதே ராசியில் ராகு மீது பயணம் செய்வார். ராகு கும்ப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பணப் பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.