இந்தியா, மே 27 -- உங்கள் மெக்னீசியச் சத்து தேவைகளுக்கு நீங்கள் தினமும் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளவேண்டும் என்று அவசியம் இல்லை. இந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் நல்லது. இயற்கை, சுவையான மற்றும் அன்றாட உணவுகளில் இந்த முக்கிய மினரலை நிரப்பி வைத்துள்ளது. உறக்கம், மனநிலை, ஆற்றல் மற்றும் தசைகள் நல்ல முறையில் வேலை செய்வதற்கு மெக்னீசியச் சத்துக்கள் உதவுகின்றன. இந்த இயற்கை உணவுகள், சப்ளிமென்ட்களைவிட சிறந்த வேலையைச் செயகின்றன.
பாலக்கீரைகளில் அதிகளவில் மெக்னீசியச் சத்துக்கள் உள்ளன. ஒரு கப் சமைத்த கீரையில் 157 மில்லி கிராம் மெக்னீசியச் சத்துக்கள் உள்ளன. இதில் இரும்பு, நார்ச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது சாலட்களில் சேர்க்க ஏற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவாகும். இதை ஸ்மூத்திகளிலும், பூண்டுடன் சேர்த்து வதக்கியும் சாப்பிடலாம்.
...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.