இந்தியா, ஜூன் 22 -- தற்போதைய மனித வாழ்க்கையின் அங்கமாக மாற்றப்பட்ட பிளாஸ்டிக் நுண்துகள்களின் பாதிப்பை என்னவென்று சொல்வது. அதன் சுகாதார சீர்கேடுகள் பல. புற்றுநோய், ஹார்மோன் குறைபாடுகள், இனப்பெருக்க உறுப்புகளில் பாதிப்புகள், செரிமான கோளாறுகள், நுரையீரல் பிரச்னைகள், நரம்பு மண்டல பாதிப்பு, இதய நோய்கள், நோய் எதிர்ப்பு சக்தி பாதிப்புகள், பிரசவ குறைபாடுகள் என நீண்ட பட்டியலே உள்ளது.
பிளாஸ்டிக் கழிவுகளை கையாள்வது கடினம். அவை எளிதில் மக்காது.
சமீபத்தில் தென்கொரியாவின் Institute for Basic Sciences அறிவியலாளர்கள் செய்த ஆய்வில், உலகையே அச்சுறுத்தும் பிளாஸ்டிக் கழிவுகளை சூரிய ஒளி சக்தியால் (Photo catalytic system) தூய ஹைட்ரஜன் எரிபொருளாக மாற்றுவதில் வெற்றி கண்டுள்ளனர்.
இதற்கு தேவையான வினையூக்கிகளை (Catalysts), அதன் தன்மை மாறாமல், காற்று-நீர் சந்திக்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.