இந்தியா, ஜூன் 7 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்களின் இடமாற்றம் 12 ராசிகளும் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் என கூறப்படுகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.
புதன் பகவான் படிப்பு, பேச்சு, வியாபாரம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இந்நிலையில் புதன் பகவான் கடந்த மே 23ஆம் தேதியன்று மேஷ ராசியிலிருந்து விலகி ரிஷப ராசிக்கு சென்றார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது.
புதன் பகவான் ரிஷப ராசி பயணம் ஒரு சில ராசிகள் பணக்கார பலன்களை கொடுக்கப்பதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மேலும் படிங்க| குரு ஆசிர்வாதத்தை ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.