இந்தியா, ஜூன் 13 -- நவகிரகங்களில் இளவரசன் பதவியை வகித்து வருபவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். புதன் பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
புதன் பகவான் நரம்பு, படிப்பு, வியாபாரம், கல்வி, உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இந்நிலையில் கடந்த மே 21-ஆம் தேதி அன்று புதன் பகவான் கிருத்திகை நட்சத்திரத்தில் நுழைந்தார். இது சூரிய பகவானின் சொந்தமான நட்சத்திரமாகும்.
புதன் பகவானின் கிருத்திகை நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பணக்கார பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மேலும் படிங்க| செவ்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.