Hyderabad, மே 28 -- ஆரோக்கியம் இல்லாத உணவு முறை, ஒழுங்கு இல்லாத வாழ்க்கை முறையில் காரணமாக உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதில் ஒன்று தான் முகத்தில் தோன்றும் பருக்கள். பருக்கள் பதின்ம வயதில் வந்தாலும் அதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன.
முகப்பரு என்பது பொதுவாக இளைஞர்கள் சந்திக்கும் ஒரு பிரச்சனை. இந்த பருக்கள் முகத்தில் எல்லா இடங்களிலும் ஏற்படும். இந்த பிரச்சனை உடலின் வெவ்வேறு பகுதிகளில் காணப்படுகிறது. ஆனால் பெரும்பாலான பருக்கள் முகத்தில் அதிகம் காணப்படுகின்றன. உங்களுக்கு நெற்றியில் பருக்கள் வருகிறதென்றால், அதற்கான காரணத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், அதற்கான காரணத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதைப் பொறுத்து சிகிச்சை பெறலாம்.
மேலும் படிக்க | முகப்பருக்களை அகற்ற வேண்டுமா? வீட்டிலேயே செய்யக்கூடிய இந்த பேஸ் பேக்குகளை முயற்சி ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.