இந்தியா, ஜூன் 6 -- இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பி.வி. சிந்து, தான் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், உலகின் தலைசிறந்த வீராங்கனைகள் மத்தியில் தனது இடத்தை மீண்டும் பெறுவதற்கு வெகு தொலைவில் இல்லை என்று கூறினார். சமீப காலமாக மோசமான ஆட்டத்தையும், தோல்விகளையும் வெளிப்படுத்தி வரும் பி.வி. சிந்து ஃபார்மை மீண்டும் பெற முயற்சிக்கும் நிலையில் உள்ளார்.

முன்னாள் உலக சாம்பியனான இவர் இந்த சீசனில் நிலைத்தன்மைக்காக போராடி வருகிறார், நன்கு அறியப்பட்ட இந்தோனேசிய பயிற்சியாளர் முகமது ஹபீஸ் ஹாஷிமின் கீழ் பயிற்சி பெற்ற போதிலும், ஆழமான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறுகிறார்.

மேலும் படிக்க: இந்தோனேஷியா ஓபன் 2025: இரண்டாவது சுற்றில் தோல்வியுடன் வெளியேறிய பி.வி. சிந்து

வியாழக்கிழமை நடைபெற்ற இந்தோனேசிய ஓபன் சூப்பர் 1000 இன் இரண்டாவது சுற்றில் தாய்லாந்த...