இந்தியா, ஜூன் 4 -- திப்பிலியில் செய்யப்படும் கஞ்சி, உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கும். இந்தக் கஞ்சியை செய்வது எப்படி என்று பாருங்கள். ஒருமுறை ருசித்தால் நீங்கள் அடிக்கடி ருசிக்கவேண்டும் என்று நினைப்பீர்கள். இதை நீங்கள் குளிர் காலங்களில் செய்து சாப்பிட்டால் குளிருக்கு மிக இதமானதாக இருக்கும்.
* புழுங்கல் அரிசி குருணை - ஒரு கப்
* கருப்பு உளுந்து (ஊடைத்தது) - அரை கப்
* பனைவெல்லப்பாகு - அரை கப்
* ஏலக்காய் - 2
* தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
* திப்பிலிப் பொடி - ஒரு டேபிள் ஸ்பூன்
மேலும் வாசிக்க - மாம்டிகாயா, ஆந்திரா ஸ்பெஷல் மாங்கா பப்பு; சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவை அள்ளும்!
மேலும் வாசிக்க - கம்பங்கூழ் செய்வது எப்படி? பாரம்பரிய உணவு மட்டுமின்றி தெம்பும் தருகிறது; இதோ ரெசிபி!
1. அடிக்கனமான பாத்திரத்தில் 2 கப் ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.