இந்தியா, ஜூன் 7 -- தலைவலி மற்றும் சோர்வைப் போக்கவும், புத்துணர்ச்சியுடன் உணரவும், பலர் சூடான தேநீர் காய்ச்சி குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இன்னும் சிலருக்கு சரியான நேரத்தில் தேநீர் குடிக்கவில்லை என்றால் தலைவலி வரும். தூக்கம் இல்லாதவர்களுக்கு மன அழுத்தம் மற்றும் தலைவலியைப் போக்க சிறந்த தேநீர் உள்ளது. அது தான் மூலிகை தேநீர். லாவெண்டர் தேநீர் என்பது, லாவெண்டர் பூக்களிலிருந்து செய்யப்பட்ட ஒரு மூலிகை தேநீர் ஆகும். இது அமைதியான, நறுமணமிக்க பானம், தூக்கமின்மை, மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை போன்றவற்றை போக்க உதவுகிறது.
மேலும் படிக்க | அன்னாசிப் பழத் தேநீர் : அன்னாசிப்பழத்தில் தேநீர் தயாரிப்பது எப்படி? அதில் என்ன உள்ளது? ஊட்டச்சத்து நிபுணர் விளக்கம்!
இந்த தேநீர் உங்கள் ஆரோக்கியத்திற்கும் கண் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. லாவெண்டர் பூக்க...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.