இந்தியா, ஜூன் 27 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் அசுரர்களின் குருவாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம், காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகிறார்.

சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்கிறார். தற்போது மீன ராசியில் பயணம் செய்து வரும் சுக்கிரன், மாதத்துக்கு ஒருமுறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிடத்தில் கூறப்படுகிறது. ஜூன் மாத இறுதியில் சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷப ராசிக்கு செல்கிறார். சுக்கிரன் ரிஷப ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு செல்வத்தையும், அதிர்ஷ்டத்தையும், பண பலன்களையும் கொடுக்க போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பதை இங்...