இந்தியா, ஜூன் 12 -- நவகிரகங்களில் மங்கள நாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்த வருகின்றார். குருபகவான் தனுஷ் மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார்.
குரு பகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி மே 14ம் தேதி அன்று குரு பகவான் மிதுன ராசியில் நுழைந்துள்ளார் என கூறப்படுகிறது. வாக்கிய பஞ்சாங்கப்படி மே பதினோராம் தேதி அன்று ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு சென்றதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் தற்போது குரு பகவான் மிதுன ராசியில் பயணம் செய்து வருகின்றார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்ட யோகத்தை அனுபவிக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகி...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.