இந்தியா, ஜூன் 21 -- கீழடி விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பச்சையாகப் பொய் சொல்கின்றார் என திமுக எம்.எல்.ஏ எழிலன் குற்றம்சாட்டி உள்ளார்.
திமுக மருத்துவரணிச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான மருத்துவர் எழிலன் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் கீழடி ஆய்வு பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் உங்கள் அனைவருக்கும் தெரியும். தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் உள்ள திராவிட மாடல் அரசு கீழடிக்காக மற்றுக்கொண்ட பணிகளைப் பற்றியும் அறிவீர்கள். கீழடி ஆய்வின் போது அதை மேற்கொண்ட அமர்நாத் பணி மாற்றம் செய்த, கீழடி ஆய்வின் உண்மைத் தன்மையை கேள்வி எழுப்பிய பாஜக அரசை கண்டித்து திமுக மாணவரணி சார்பில் போராட்டம் நடத்தியது.
அதிமுகவின் திரு.மாஃபா பாண்டியராஜன் அவர்கள் அதுபற்றி கருத்துகளை தெரி...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.