இந்தியா, ஜூன் 3 -- இந்தியாவில் ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய மாதங்களில் மாம்பழ சீசன் வருகிறது. இந்த காலக்கட்டத்தில் மாம்பழம் மிகவும் குறைந்த விலையில் விற்கப்படுகிறது. பலர் மாம்பழத்தினை அப்படி சாப்பிடுவார்கள். ஆனால் பழுக்காத மாங்காயை அதிகமாக சாப்பிட முடிவதில்லை. எனவே நமது வீடுகளில் ஊறுகாய் செய்வது வழக்கம். மாங்காய் மற்றும் மாம்பழங்கள் இந்த காலத்தில் அதிகமாக கிடைக்கின்றன. மாங்காய் அதிகமாக கிடைத்தால் மாங்காய் துவையல் செய்து வைக்கலாம். சூடான சாதத்தில் கலந்து சாப்பிட்டால் இதன் சுவை அருமையாக இருக்கும். இத்தகைய மாங்காய் துவையலை செய்வது எப்படி என இங்கு தெரிந்துக் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | மாங்காய் கறி : சேலம் மாங்கா கறி; இந்த சீசனில் கட்டாயம் செய்து சாப்பிட வேண்டிய ரெசிபிகளுள் ஒன்று!
மாங்காய் - 2 நறுக்கியது
எண்ணெய் - 1/2 தேக்கரண்டி
கடலைப்பர...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.