இந்தியா, ஜூன் 13 -- அகமதாபாத் விமான விபத்து நாட்டையே சோகத்தில் ஆழ்த்தி உள்ள நிலையில், விமான விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக யதார்த்த ஜோதிடர் ஷெல்வி ஏற்கெனவே எச்சரித்த வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
குஜராத்தின் அகமதாபாத்தில் நேற்று (ஜூன் 12) நடந்த விமான விபத்தில் ஏர் இந்தியாவின் பயணிகள் விமானம் தரையில் விழுந்து நொறுங்கிய சம்பவத்தில் 241 பேர் உயிரிழந்தனர். லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு செல்வதற்காக, அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் (AI171) புறப்பட்டது.
இந்த விமானம் பறக்கத் தொடங்கிய சில மணித்துளிகளில் தனது கட்டுபாட்டை இழந்து, மெகனி நகர் பகுதியில் உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதியை இடித்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த 230 பயணிகளும் 12 வணிக...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.