கரூர், செப்டம்பர் 30 -- தவெக தலைவர் விஜய் கரூரில் நடத்திய பிரசார பேரணியில், நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் போலீஸ் விசாரணையும் நடந்து வருகிறது. இந்நிலையில், கரூர் சம்பவம் தொடர்பாக, சமூக வலைதளங்களில் விஷம கருத்துக்கள் பரப்பியதாக, தவெக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தவெக கட்சியின் தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பதிவு ஒன்று சர்சையை ஏற்படுத்தியுள்ளது. அது தொடர்பாக, அவர் பதிவிட்ட பதிவு இதோ:

ஆதவ் அர்ஜூனா நீக்கியதாக கூறப்படும் அவரது எக்ஸ் தள பதிவு

'சாலையில் நடந்து சென்றாலே தடியடி...

சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டாலே

இ...