இந்தியா, ஜூன் 11 -- தற்போது நாட்டில் மிகப்பெரிய பான் இந்தியா சூப்பர் ஸ்டார் யார்? 'பாகுபலி', 'கல்கி 2898 ஏடி'க்குப் பிறகு பிரபாஸா? அல்லது 'புஷ்பா' மூலம் அல்லு அர்ஜுனா? அல்லது 'கேஜிஎஃப்' மூலம் ஹிட் அடித்த யாஷா?. டோலிவுட் ஸ்டார் ஹீரோ நாகார்ஜுனாவின் கூற்றுப்படி இவர்கள் யாருமில்லை.

ஏனெனில் கன்னடம், தெலுங்கு, தமிழ், ஹிந்தி திரையுலகில் வெற்றிகரமான திரைப்படங்களின் மூலம் தனது தலைமுறையிலேயே மிகப்பெரிய பான் இந்தியா ஸ்டார் ரஷ்மிகா மந்தனாவாகத் தான் இருக்க முடியும் என்பது நாகார்ஜுனின் கருத்து. ராஷ்மிகாவே மிகப்பெரிய பான்-இந்திய ஸ்டார் நாகார்ஜுனா வார்த்தைகளின்படி அந்த ரியல் பான் இந்தியா நடிகை ரஷ்மிகா மந்தனாவே.

அவருடன் இணைந்து நாகார்ஜுனா 'குபேரா' படத்தில் நடித்துள்ள நிலையில், அவர் இவ்வாறு கூறியுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளில் ரஷ்மிகா 'அனிமல்', 'புஷ்பா ...