இந்தியா, ஜூன் 11 -- பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிப்பில் உருவாகி இருக்கும் சித்தாரே ஜமீன் பர் திரைப்படம் ஜூன் 20 அன்று வெளியாக இருக்கிறது. இந்தப்படத்தின் ட்ரெய்லரில் அமீரின் தாயார் வருபவர் அவரை 'டிங்கு' என்று அழைப்பார்.
இது அமீரின் குறைவான உயரத்தை சுட்டிக்காட்டி கிண்டல் செய்வதாக அமைந்திருந்தது. இந்த நிலையில் அமீர்கான் அந்தக்காட்சி குறித்தும், தன்னுடைய உயரம் குறித்தும் ஜஸ்ட் டூ ஃபிலிமிக்கு அளித்த பேட்டியில் பேசி இருக்கிறார்.
அந்தப்பேட்டியில் அவர் பேசும் போது, 'உண்மையில், ஜாவேத் சாப் ( பாடலாசிரியர், கவிஞர், எழுத்தாளர்) ஒருமுறை நகைச்சுவையைப் பற்றி விஷயம் ஒன்றை சொன்னார். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
நல்ல நகைச்சுவை உணர்வு என்பது வேடிக்கை மற்றும் விளையாட்டுகளுக்கு மட்டுமல்ல, வாழ்க்கையில் நீங்கள் சிரமங்களை சந்திக்கும்போது அது உண்மையில் கைகொடுக்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.