இந்தியா, ஜூன் 16 -- நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, தனுஷ் இணைந்து நடித்துள்ள குபேரா படத்தின் ப்ரீ ரிலீஸ் விழாவில் இயக்குநர் சேகர் கம்முலா பேசிய கருத்துக்கள் வைரலாகி வருகின்றன. புதுவித கதையோடு வந்திருக்கும் இந்தப் படத்தை சரஸ்வதி தேவியே திரும்பி பார்ப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க| 'எங்க அப்பா பட்ட கஷ்டம் தான் நான் இங்க நிக்க காரணம்..' குபேரா நிகழ்ச்சியில் நெகிழ்ந்த தனுஷ்

குபேரா ப்ரீ ரிலீஸ் விழாவில் இயக்குநர் சேகர் கம்முலா பேசுகையில், "அனைவருக்கும் வணக்கம். எனது 25 வருட கெரியரில் இவ்வளவு படங்கள் செய்திருக்கிறேனா என்று ஆச்சரியமாக இருக்கிறது. நாநீங்கள் அழைத்தவுடன் வந்த ராஜமௌலி சாருக்கு நன்றி. எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை அளித்தவர் இயக்குநர் ராஜமௌலி சார். ஊடகங்களுக்கு நன்றி" என்றார்.

அவர், குபேரா படத்தை தாய் மாதிரி ...