இந்தியா, மே 27 -- பிரபல இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில், 'நான் ஒரு நடிகரிடம் ஒரு கதையைச் சொல்லும்போது, அங்கு 100% நம்பிக்கை வைக்கிறேன். எங்களுக்குள் ஒரு சொல்லப்படாத ஒப்பந்தம் இருக்கிறது; ஆனால், இதனை நீங்கள் செய்ததின் மூலமாக நீங்கள் யார் என்பதை வெளிப்படுத்தி விட்டீர்கள்.. ஒரு இளம் நடிகரை கீழறக்குறவதும், கதையை கசிய விடுவதும்தான் உங்களின் பெண்ணியமா? என்று பதிவிட்டு இருக்கிறார்.
மேலும் படிக்க | 'அனிமல் நீண்ட நேரப்படமாக இருந்தது.. சந்தீப் எடிட் வேண்டாம் என்றார்.. படத்தின் வெற்றிக்கு அவரே காரணம்': தயாரிப்பாளர் டாக்
மேலும் அவர், 'வருடக்கணக்கான உழைப்பு என்னுடைய ஃபிலிம் மேக்கிங் மற்றும் கிராஃப்ட் பின்னர் இருக்கிறது. ஃபிலிம் மேக்கிங்தான் எனக்கு எல்லாமே.. உங்களுக்கு...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.