இந்தியா, ஜூன் 1 -- நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜினிகாந்த் தங்களது மூத்த மகன் யாத்ரா பள்ளிப் படிப்பை முடித்து பட்டம் பெற்றதை கொண்டாடினர். நேற்று மே 31 ஆம் தேதி, தனுஷ் தனது இன்ஸ்டாகிராமில் பட்டமளிப்பு விழாவின் அழகான புகைப்படங்களைப் பகிர்ந்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் படிக்க| இதெல்லாம் ரொம்ப ஓவருங்க.. ரசிகர்களை குழப்பும் நடிகை ஸ்ரீலீலாவின் கொண்டாட்டம்.. எதற்காக தெரியுமா?
தனுஷின் இன்ஸ்டாகிராம் பதிவில், அவர் யாத்ராவை கட்டி அணைத்துக் கொண்டிருப்பது தெரிகிறது, தனுஷ் தன் யாத்ரா மற்றும் லிங்கா எனும் இரு மகன்களையும் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடன் இணைந்து வளர்த்து வருகிறார். தற்போது மகனின் பட்டமளிப்பு விழாவால் பெருமையடைந்த தனுஷ் அதற்கான புகைப்படங்களை பகிர்ந்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில், ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.