இந்தியா, ஜூன் 4 -- இடியாப்பத்துக்கு ஏற்ற வெஜ் குருமா, இது அனைத்து வகையான டிஃபன் வெரைட்டிகளுக்கும் ஏற்றது. இதில் காரம் குறைவாக இருக்கும் என்பதால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த குருமாவில் அனைத்து காய்கறிகளையும் சேர்த்து செய்வதால், இது ஆரோக்கியமானது. இந்த குருமாவை ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள்.

* உருளைக்கிழங்கு - 1

* கேரட் - 1

* பீன்ஸ் - 5

* பச்சை பட்டாணி - 10

* பெரிய வெங்காயம் - 3

* பச்சை மிளகாய் - 2

* தக்காளி - 4

* மிளகாய்த் தூள் - 2 ஸ்பூன்

* மல்லித் தூள் - 2 ஸ்பூன்

* மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

* தேங்காய் துருவல் - 4 டேபிள் ஸ்பூன்

* முந்திரி - 10

* கசகசா - 2 ஸ்பூன்

* தயிர் - ஒரு டம்ளர்

* ஏலக்காய் - 1

* கரம் மசாலா - அரை ஸ்பூன்

* பட்டை - ஒரு நீளத் துண்டு

* கிராம்பு - 2

* எண்ணெய் - 4 ஸ்பூ...