இந்தியா, மே 29 -- ஷாஹி துக்டா (Shahi Tukda) என்பது ஒரு பாரம்பரிய இந்திய இனிப்பு, இது பிரெட், பால், சர்க்கரை, நெய் மற்றும் கொட்டைகள் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இது முகலாய சாம்ராஜ்யத்தில் உருவான ஒரு வகை இனிப்பு உணவாகும். இது அக்காலத்தில் மன்னர்கள் மட்டும் சாப்பிடும் ஒரு உணவாகும். நாம் சாப்பிடும் வழக்கமான பிரட்டில் இருந்து வித விதமான உணவுகளை செய்து சாப்பிடலாம். பிரட் வைத்து வட இந்தியாவில் செய்யப்படும் ஒரு சூப்பர் இனிப்பு உணவு தான் சாஹி துக்கடா, இதனை எப்படி செய்வது என இங்குத் தெரிந்துக் கொள்ளலாம்.
மேலும் படிக்க | தேங்காய் மைசூர் பாக் : கர்நாடகா ஸ்பெஷல் தேங்காய் மைசூர் பாக்! சூப்பர் சுவையான இனிப்பு ரெசிபி செய்முறை இங்கே!
ஒரு பாக்கெட் பிரவுன் பிரட்
4 டேபிள்ஸ்பூன் நெய்
10 முதல் 15 பாதாம் பருப்பு
10 முதல் 15 பிஸ்தா
கால் கப் டூட்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.