இந்தியா, ஜூன் 19 -- Sony Liv, Applause Entertainment மற்றும் Kukunoor movies ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் "தி ஹண்ட்". இந்திய அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க திருப்பமாக அமைந்த ராஜீவ் காந்தி கொலை வழக்கை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கும் 'தி ஹண்ட்: தி ராஜீவ் காந்தி அசாசினேஷன் கேஸ்' வெப்சீரிஸ், ஜூலை 4ஆம் தேதி முதல் Sony LIV தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட இருக்கிறது.
தேசிய விருது வென்ற இயக்குநர் நாகேஷ் குக்கனூர் இயக்கியுள்ள இந்த வெப்சீரிஸ், பத்திரிகையாளர் அனிருத்ய மித்ரா எழுதிய பேஸ்ட் செல்லிங் புத்தகமான 'Ninety Days'-ஐ அடிப்படையாகக் கொண்டது.
அவரது நேரடி விசாரணை அனுபவங்களைத் தழுவி உருவாக்கப்பட்ட இத்திரைப்படம், உளவுத்துறை தோல்விகள், அரசியலில் இருண்ட பக்கங்கள், தர்மத்தின் பெயரில் பறி போன மனித இழப்புகள் ஆகியவற்...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.