இந்தியா, ஜூன் 2 -- உங்களுக்கு பாரம்பரிய முறையில் கைகளில் வட்ட வட்டமாக மருதாணி வைக்க பிடிக்குமா? ஆனால் அதற்கு மருதாணி இலைகளை பறித்து, ஆய்ந்து, அரைக்கவேண்டும். அது மிகப்பெரிய வேலைதான். ஆனால் பிடிக்கும் என்றால் கொஞ்சம் மெனக்கெட்டு செய்துதானே ஆகவேண்டும். ஆனால் அந்த வட்ட பாரம்பரிய மருதாணியை எளிதாக வீட்டிலேயே தயாரிக்கமுடியும். அது எப்படி என்று பாருங்கள்.

* புளி - ஒரு சிறிய துண்டு

* சோம்பு - 2 ஸ்பூன்

* கிராம்பு - 2 ஸ்பூன்

* டீத்தூள் - 2 ஸ்பூன்

* குங்குமம் - சிறிதளவு

மேலும் வாசிக்க - வழக்கமான இட்லி இல்லங்க இது; இனிப்பு இட்லி; இதைச் செய்வது எப்படி என்று பாருங்கள்!

மேலும் வாசிக்க - முட்டை பொடிமாஸ் மசாலா; சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவை அள்ளும்! இதோ ரெசிபி!

1. புளி, சோம்பு, கிராம்பு, டீத்தூள் என் அனைத்து பொருட்களையும் அரை டம்ளர் தண்ணீருடன் ச...