இந்தியா, ஜூன் 5 -- பள்ளிகள் தொடங்கி சில நாட்களே ஆகிறது. இந்த சமயத்தில் மாலையில் வீடு திரும்பி வரும் குழந்தைகள் ஏதேனும் சிற்றுண்டி சாப்பிட வேண்டும் என நினைப்பார்கள். எனவே நாம் கடைகளில் சென்று வாங்கி வந்து கொடுப்போம். ஆனால் கடைகளில் இருந்து வாங்கப்படும் அனைத்து உணவுகளும் சுத்தமான முறையில் செய்யப்படாமல் இருக்கலாம். எனவே வீட்டிலேயே சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டும். மோமோ என்பது ஒரு வகையான சிற்றுண்டி தின்பண்டம் ஆகும். இது ஒரு பிரபலாமான திபெத்திய, நேப்பாளிய உணவு ஆகும். வீட்டிலேயே மோமோஸ் செய்வது எப்படி என இங்கு பார்ப்போம்.
மேலும் படிக்க | வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு செஞ்சு கொடுக்க சூப்பர் ஸ்நாக்ஸ்! ஆரோக்கியமான எள்ளு லட்டு செய்வது எப்படி?
மேல் மாவு செய்ய
மைதா - 2 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 தேக்கரண்டி
தண்ணீர்
காய்கறி ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.