இந்தியா, ஜூன் 5 -- திகில் தொடர் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி! நெட்ஃபிளிக்ஸில் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு வெளியான வென்ஸ்டே (Wednesday) என்ற திகில் தொடரின் இரண்டாம் பாகம் வரவிருக்கிறது. இது இரண்டு பகுதிகளாக வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஏப்ரல் மாதம் இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட நெட்ஃபிளிக்ஸ், இன்று (ஜூன் 5) இரண்டாம் பாகத்தின் முதல் 6 நிமிட வீடியோவை வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க| நடிகர் விஷாலை சுற்றி அடிக்கும் வழக்குகள்.. லைகா, நடிகர் சங்கம் என அடுத்தடுத்து வந்த சிக்கல்..
நெட்ஃபிளிக்ஸில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்ட வென்ஸ்டே தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. IMDb இல் 8 ரேட்டிங்கைப் பெற்றது. இதனால் இந்த சீரிஸின் இரண்டாம் பாகத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில், நெட்ஃபிளிக்ஸ் வியாழக்கிழமை மு...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.