இந்தியா, ஜூன் 15 -- சினிமா என்பது மிகப்பெரிய பொழுதுபோக்குத் துறை. திரைப்படங்களில் நடிப்பதற்காக நடிகர்கள் வாங்கும் சம்பளம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ரூ.100 கோடியைத் தாண்டி ரூ.300 கோடி வரை சென்றுவிட்டது. ஆனால் ஒரு முன்னணி நடிகர் ஒரு பிளாக்பஸ்டர் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒரு நிமிடத்திற்கு ரூ.4.35 கோடி வாங்கினார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

மேலும் படிக்க| 'அந்த நடிப்பு எல்லாம் எனக்கு வராது.. தோற்றாலும் அதில் ஒரு வெற்றி இருக்கு..' ஆமிர் கானின் அசத்தல் பேச்சு

ஆமாம்.. இது உண்மைதான். அந்த ஹீரோ அஜய் தேவ்கன். அந்த திரைப்படம் ஆர்ஆர்ஆர். 8 நிமிடங்களுக்கு ரூ.35 கோடி சம்பளம் அவருக்கு வழங்கப்பட்டது. பாகுபலி, பாகுபலி 2 திரைப்படங்களின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கிய பிரம்மாண்ட திரைப்...