இந்தியா, மே 27 -- மோகன் லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் 'துடாரம்'. இந்தப்படம் கடந்த மே 9 அன்று தமிழில் 'தொடரும்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

மலையாளத்தில் மட்டும் 100 கோடியும், உலகளவில் 200 கோடியும் வசூல் செய்திருப்பதாக கூறப்படும் இந்ததிரைப்படத்தை இயக்குநர் தருண் இயக்கி இருந்தார்.

சஸ்பென்ஸ் த்ரில்லராக வெளியான இந்ததிரைப்படத்தில் நடிகை ஷோபனா லாலுக்கு ஜோடியாக சேர்ந்து நடித்து இருந்தார். இந்த ஜோடியும், படத்தின் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரும், அதில் இடம் பெற்ற லொக்கேஷன்களும் இதற்கு முன்னர் லாலின் நடிப்பில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற த்ரிஷ்யம் படத்தை நியாபகப்படுத்தியது. இந்த நிலையில் இந்த ஒப்பீடு குறித்து இயக்குநர் தருண் கொடுத்த பேட்டியை இங்கே பார்க்கலாம்.

மேலும் படிக்க | 'பையன...