இந்தியா, ஜூன் 10 -- மிளகாய் - தேங்காய் தொக்கு செய்வது எப்படி என்று பாருங்கள். இதை ஒருமுறை சாப்பிட்டால் நீங்கள் அடிக்கடி சாப்பிடவேண்டும் என்று நினைப்பீர்கள். எனவே ஒருமுறை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

* தேங்காய் எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

* சின்ன வெங்காயம் - 10

* வர மிளகாய் - 8

* இஞ்சி - ஒரு இன்ச்

* பூண்டு - 8 பல்

* புளி - சிறிய றெல்லிக்காய் அளவு

* கறிவேப்பிலை - ஒரு கொத்து

* தேங்காய்த் துருவல் - ஒரு கப்

* உப்பு - தேவையான அளவு

1. கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். அடுத்து வர மிளகாயை சேர்த்து வதக்கி ஆறவைத்து விடவேண்டும்.

2. மிக்ஸி ஜாரில் வதக்கிய வெங்காய, மிளகாய் கலவை, இஞ்சி, பூண்டு, புளி, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் மற்றும் உப்பு என அனைத்தும் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும். அரைக...