இந்தியா, ஜூன் 16 -- கோடையின் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்லும்போது, உங்கள் உடலின் ஆரோக்கியம் மற்றும் நீர்ச்சத்து நிறைந்ததாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். எனவே கடும் வெப்பத்தை அடித்து விரட்ட, நமக்கு உதவும் முக்கியமான ஒன்றான தேன் உள்ளது. பூக்களில் இருந்து தேனீக்கள் சேகரித்து, தேனை உருவாக்குகின்றன.
பல பலர்களில் இருந்து தேன் துளிகளை தேனீக்கள் சேகரிக்கின்றன. அதுதான் ஒவ்வொரு வகை தேனுக்கும் தனிச்சுவை மற்றும் தோற்றத்தை கொடுக்கிறது. ஒரு ஸ்பூன் தேனில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் நார்ச்சத்துக்கள், கொழுப்பு மற்றும் புரதம் ஆகிய அனைத்தும் குறைவாக உள்ளது. இது உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது. இதில் உள்ள தாவர உட்பொருட்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இரண்டையும் பொருத்து தேன் வெளிர் நிறம் முதல் அடர் நிறம் வரை உள்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.