இந்தியா, ஜூன் 23 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னை, விழுப்புரம், திருப்பத்தூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் கனமழை பெய்தது. வேப்பூர், திருவண்ணாமலை: கனமழை காரணமாக மரங்கள் சாய்ந்து சேதம். மேட்டூரில் ஒரு உணவகத்தின் மேற்கூரை சரிந்து விபத்து.

"ஒரு கிறிஸ்தவர் கிறிஸ்தவராக இருக்கலாம்.. இஸ்லாமியர் இஸ்லாமியராக இருக்கலாம்.. இந்துக்கள் மட்டும் இந்துவாக இருந்தால் சிலருக்குப் பிரச்சனை". சீண்டிப் பார்க்காதீர்கள்; சாது மிரண்டால் காடு கொள்ளாது" என மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் பவன் கல்யாண் பேச்சு.

கோயில்களில் இருந்து அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என முருக பக்தர்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம். வரும் தேர்தலில் இந்து வாக்குவங்கியை நிறைவேற்ற வேண...