இந்தியா, ஜூன் 22 -- தமிழ்நாட்டின் இன்றைய நாளுக்கான முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
மதுரையில் உள்ள பாண்டிக்கோயிலில் இன்று முருக பக்தர்கள் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் பங்கேற்க மதுரை வந்து உள்ளனர். மாநாட்டுத் திடலில் அறுபடை வீடுகளின் மாதிரி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார், அதேசமயம் யோகி ஆதித்யநாத் தவிர்க்க முடியாத காரணங்களால் மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை என தகவல்.
மதுரை முருகன் மாநாடு நடைபெறு அரங்கிற்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி அறுபடை வீடுகளின் மாதிரிகளை பார்வையிட்டு தரிசனம் செய்தார், மேலும் முருகப்பெருமான் இந்திய கலாச்சாரத்திற்கான கடவுள் என பெருமிதம் தெரிவித்தார்.
மதுரை முருகன் மாநாட்டை மு...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.