இந்தியா, ஜூன் 14 -- நடிகர் கமல் ஹாசனின் தக் லைஃப் பட வெளியீட்டிற்கு எதிரான அச்சுறுத்தல்களை எதிர்த்து கர்நாடக அரசு ஒரு எஃப்ஐஆர் கூட பதிவு செய்யாதது ஏன் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மேலும் படிக்க| தக் லைஃப் விவகாரம்..கர்நாடகா அரசிற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்! - நடந்தது என்ன?

நடிகர் கமல்ஹாசன் கன்னட மொழி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததைத் தொடர்ந்து, தக் லைஃப் படம் பல எதிர்ப்புகளை சந்தித்து. அத்தோடு படம் வெளியாவதற்கும் அச்சுறுத்தல்கள் இருந்தன. இந்த நிலையில், படத்தை பாதுகாக்க கர்நாடக அரசு தவறிவிட்டது என்று நடிகர் கமல்ஹாசனின் 'தக் லைஃப்' படத்தின் தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் படத்தை திரையிடுவதற்கு எதிரான அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாப்பு கோரி தயாரிப்பாளர்கள் தாக...