இந்தியா, ஜூன் 6 -- கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கிய 'தக் லைஃப்' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதைத் தொடர்ந்து, அவரது ரசிகர்கள் மணி ரத்னத்தின் சில கிளாசிக் படங்களை பற்றி மீண்டும் பேசத் தொடங்கியுள்ளனர்.
மேலும் படிக்க| மணிரத்னம் சாரின் பெரிய மனதுக்கு நன்றி.. மகளை நினைத்து நெகிழ்ந்த நடிகை குஷ்பு..
ஒரு காலத்தில் தமிழ் சினிமா மட்டுமல்ல, இந்திய சினிமாவின் கலாச்சாரப் போக்கையே மணிரத்னம் மாற்றி அமைத்தார். மீம்ஸ் மற்றும் GIFகளின் காலத்திலும் கூட, அவரது பழைய படங்களின் காட்சிகள் உரையாடல்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படுத்தப்பட்டன.
சூரியன் மறையும் போது சூர்யாவிடம் (ரஜினிகாந்த் ) மனம் நொந்து சுப்புலட்சுமி (சோபனா ) அவரிடமிருந்து விலகிச் செல்வதைப் பார்க்கும் காட்சி, அல்லது ஒரு கடந்து செல்லும் ரயிலில் கார்த்திக்காக (மாதவன்) ஷக்தி (சலினி அஜ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.