இந்தியா, ஜூன் 9 -- என்ன டெவில் சிக்கனா? பெயரே ஒரு மாதிரி உள்ளதா? இதைச் செய்வதற்கு அரை மணி நேரம் ஆகும். ஆனால் செய்து கொடுத்தால் 10 நிமிடத்தில் காலியாகிவிடும். இது அத்தனை சுவையானதாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். அவர்கள் மட்டுமின்றி அனைவருமே போட்டி போட்டுக்கொண்டு சாப்பிடுவார்கள். இந்த டெவில் சிக்கனை செய்வது எப்படி என்று பாருங்கள்.

* சிக்கன் - கால் கிலோ

* மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

* உப்பு - தேவையான அளவு

* மிளகாய்த் தூள் - அரை ஸ்பூன்

* மிளகுத் தூள் - கால் ஸ்பூன்

* எலுமிச்சை சாறு - அரை ஸ்பூன்

* எண்ணெய் - தாராளமாக (பொரிக்க தேவையான அளவு)

* பெரிய வெங்காயம் - 1 (பெரிய க்யூப்களாக மஞ்சூரியனுக்கு வெட்டுவதுபோல் வெட்டவேண்டும்)

* கேப்ஸிகம் - 1 (பெரிய க்யூப்களாக மஞ்சூரியனுக்கு வெட்டுவதுபோல் வெட்டவேண்டும்)

* இஞ்சி - பூண்டு பேஸ்ட...