இந்தியா, ஜூன் 10 -- வீட்டில் மதிய நேரத்திற்கு சாப்பிட சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட நமது வீட்டில் விதவிதமான குழம்புகள் வைப்பது வழக்கம். இதையே தான் லஞ்ச் பாக்ஸ்க்கும் கொடுத்து விடுவார்கள். ஆனால் சில சமயங்களில் காலையில் இருக்கும் பரபரப்பில் மதிய உணவினை தயார் செய்ய முடியாது. அது போன்ற சமயத்தில் சுவையான மற்றும் எளிதாக செய்யக் கூடிய குழம்பு ரெசிபி வேண்டும். அதிலும் மழைக்காலம் ஆரம்பித்து விட்ட காரணத்தால் வீட்டில் பலருக்கு இருமல் தொந்தரவு இருக்கும். இதனை சில உணவுகள் மூலம் சரி செய்யலாம். மிளகு குழம்பு என்பது சளி, இருமல் மற்றும் பிற தொண்டை பிரச்சனைகளுக்கு ஏற்ற ஒரு குழம்பு ஆகும். இதனை எளிமையாக செய்யலாம். வீட்டில் இருக்கும் அனைவரும் இதனை சாப்பிடலாம். அசத்தலான சுவையில் மிளகு குழம்பு எப்படி செய்வது என்பதை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.
மேலும் படிக...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.