இந்தியா, ஜூன் 9 -- சிக்கன் - மிளகு ரசம், இதை நீங்கள் செய்து சாப்பிடும்போது மிகவும் இதமாக இருக்கும். இதை நீங்கள் ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். குறிப்பாக தொண்டை கரகரப்பு, சளி, இருமல் இருக்கும் காலத்தில் நீங்கள் செய்து சாப்பிட தொண்டைக்கு இதமானதாக இருக்கும்.

* சிக்கன் - 100 கிராம்

* உப்பு - தேவையான அளவு

* மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

* இஞ்சி - பூண்டு பேஸ்ட் - ஒரு ஸ்பூன்

* தக்காளி - 3

* பூண்டு - 8 பல்

* பச்சை மிளகாய் - 1

* மிளகு - 2 ஸ்பூன்

* சீரகம் - ஒரு ஸ்பூன்

* கறிவேப்பிலை - ஒரு கொத்து

* மல்லித்தழை - சிறிதளவு

* எண்ணெய் - 2 ஸ்பூன்

* கடுகு - கால் ஸ்பூன்

* உளுந்து - கால் ஸ்பூன்

மேலும் வாசிக்க - வெளியே மொறுமொறுப்பு; உள்ளே மிருதுவான சோயா 65 சாப்பிடணுமா? இந்தாங்க ரெசிபி!

மேலும் வாசிக்க - முட்டை - மிளகு ஃப்ர...