இந்தியா, ஜூன் 2 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். சனிபகவான் நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது அதிக காலம் எடுத்துக் கொள்கின்ற காரணத்தினால் அவரைக் கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.
அந்த வகையில் சனி பகவான் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். மீன ராசி குரு பகவானின் சொந்தமான ராசியாகும். சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
நீதிமானக விளங்கும் சனிபகவான் வருகின்ற ஜூலை மாதம் மீன ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்யப் போகின்றார். சனி பகவானின் வக்கிர நிலை ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.