இந்தியா, ஜூன் 14 -- வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான் இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். நவ கிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். கர்ம வினைகளை இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கின்ற காரணத்தினால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். சனிபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசியில் 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.
தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி அன்று சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார். வருகின்ற ஜூன் 7-ம் தேதி அன்று உத்திரட்டாதி நட்சத்திரத்தில் இரண்டாம் கட்டத்திற்குள் சனி பகவான் நுழைகின்றார்.
சனி பகவானின் இரண்டாம் கட்ட பயணம் அனைத்து ராசிகளுக...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.