இந்தியா, ஜூன் 6 -- கெட்டி மேளம் சீரியல் ஜூன் 6 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கெட்டிமேளம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோட்டில் மகேஷுக்கு பேனிக் அட்டாக் உருவான நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க| கார்த்திகை தீபம் சீரியல் ஜூன் 6 எபிசோட்: சந்திர கலாவை ஏமாற்றிய ரேவதி.. அவமானப்படுத்தும் சாமுண்டீஸ்வரி..

அதாவது அஞ்சலி அவளை பைக்கில் உட்கார வைத்து ஹாஸ்பிடலுக்கு அழைத்து வந்து அட்மிட் செய்கிறாள். மகேஷை பரிசோதனை செய்த டாக்டர் ஒன்னும் பயப்படத் தேவையில்லை என்று சொல்கிறார். அதே நேரத்தில் இது முதல்முறையாக வந்திருக்காது சின்ன வயசுல கண்டிப்பா ஏற்கனவே இந்த மாதிரி பேனிக் அட்டாக் வந்திருக்கும் என்று சொல்கிறார...