இந்தியா, ஜூன் 13 -- நவக்கிரகங்களில் குறுகிய காலத்தில் தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடிய கிரகமாக புதன் பகவான் விளங்கி வருகின்றார். நவகிரகங்களில் இளவரசன் பதவியை வகித்து வருபவர் புதன் பகவான். இவர் புத்திசாலித்தனம், படிப்பு, பேச்சு, வியாபாரம், கல்வி உள்ளடவைகளுக்கு காரணியாக தொடர்ந்து வருகின்றார்.

இந்நிலையில் புதன் பகவான் வருகின்ற ஜூன் மாதம் இரட்டைப் பெயர்ச்சி செய்யப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஒரு சில ராசிகளுக்கு சிறப்பான காலத்தை உருவாக்கும் என கூறப்படுகிறது. கடந்த ஜூன் 6-ம் தேதி அன்று புதன் பகவான் மிதுன ராசிக்கு செல்கின்றார். அதன் பின்னர் ஜூன் 22 ஆம் தேதி என்று கடக ராசிக்கு செய்கின்றார்.

புதன் பகவானின் இந்த இரட்டை ராசி பெயர்ச்சி அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் பணக்கார யோகத்தை பெறப்போவதாக ஜோதிட சாஸ்...